மரண அறிவித்தல்
பிறப்பு 27 FEB 1937
இறப்பு 17 AUG 2019
திருமதி மாணிக்கம் செல்லம்மா
வயது 82
மாணிக்கம் செல்லம்மா 1937 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் செல்லம்மா அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வைத்தி ஆச்சிப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகளும்,

மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகாலிங்கம்(கனடா), ரோசாமலர்(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), சரோசா(இலங்கை), காஞ்சனா(இலங்கை), வசந்தா(இலங்கை), சாந்தலிங்கம்(கனடா), மஞ்சுளா(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), ராஜலிங்கம்(கனடா), சசிகலா(கனடா), ஜெயச்சித்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசு, தம்பிப்பிள்ளை, செல்லதுரை, பொன்னுத்துரை, சுப்பிரமணியம் மற்றும் ராசம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தன்
ராஜ்
ரகு

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியடியில்... Read More

Photos

No Photos

View Similar profiles