மரண அறிவித்தல்
பிறப்பு 30 APR 1928
இறப்பு 01 OCT 2019
திருமதி செபஸ்தியாம்பிள்ளை பெர்ணபேற்றம்மா
வயது 91
செபஸ்தியாம்பிள்ளை பெர்ணபேற்றம்மா 1928 - 2019 சில்லாலை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை பெர்ணபேற்றம்மா அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான எஸ்தாக்கி பிள்ளை எமிலியாம்ஸ் பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன் செல்வராஜா, திருமலைச்செல்வன்(லூர்துதாஸ்), அருள்ஞானசீலன், ஸ்டெலாவிஜயகுமாரி, காலஞ்சென்ற ஐரீனியஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாகிறேட் அம்மா, திரேசம்மா, கைத்தாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலா, வசந்தி, செல்வி, பாலா, காலஞ்சென்ற ரொசாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரெமோ, யானிக், பிறீடா, பிரசன்னா, சோபனா, தீபா, ஒசானியா, வாணி, யான்சி, பிரசாந்தன், தர்சன், பிரவின். ரொஸ்லின், நிலுக்‌ஷன், றக்சி, சன்சியா, செர்ணோ, பஸ்டியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிவோன்சியா, அக்னீடா, ஜனுஷ்கா, ஜொனத்தன், பாரதி, ஜொஹானஸ், ஏஞ்சலின், செயானி, டிசித்தா, டெல்வின், சாமந்தி, ஜோசுவா, பிரணதி, ஆதிரா, பிரைடன், வினோஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திருகோணமலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திருமலைச்செல்வன்

தொடர்புகளுக்கு

திருமலைச்செல்வன்(லூர்துதாஸ்) - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles