- No recent search...

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நவாலி, ஜேர்மனி Bottrop, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொணட கந்தையா தர்மரட்ணம் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா காமாட்சி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர்(அருந்தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மினி(பபி- லண்டன்), தனலஷ்மி(சாந்தி- லண்டன்), தாட்ஷாயனி(சுகந்தி-ஜேர்மனி) துஷ்யந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டிவாக்கர்(லண்டன்). சுதாகரன்(லண்டன்), செல்வா(ஜேர்மனி), சுகன்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற வாகீஸ்வரன், சிவயோகம், பத்மாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிவ்விஜன், வைஷ்ணவி(லண்டன்), ஷாங்கரி, வாமஷரன், தனுஜன்(லண்டன்), ஹருண், மீரா(ஜேர்மனி), தனீஷா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 15 Apr 2021 10:30 AM - 1:00 PM
- Thursday, 15 Apr 2021 1:45 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447947342731
- Mobile : +447892800518
- Mobile : +447487434028
- Mobile : +491789771469
- Mobile : +491728731717
Why is it that you have to go, why is life so cruel? I wish you could stay with us forever.