நன்றி நவிலல்
திருமதி சங்கரலிங்கம் அன்னலெட்சுமி (லிங்கதேவி) பிறப்பு : 30 OCT 1948 - இறப்பு : 23 APR 2020 (வயது 71)
சங்கரலிங்கம் அன்னலெட்சுமி 1948 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சங்கரலிங்கம் அன்னலெட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர் +41788708320

தொடர்புகளுக்கு

கணேஸ்வரன் - மகன்
சுதாகினி(கெளரி- ராஜன்) - மகள்
சாந்தினி(தயானந்தன்) - மகள்
ரமணி(ரூபன்) - மகள்
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்