மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1932
இறப்பு 11 JAN 2021
திரு கந்தையா பரராசசிங்கம்
முன்னாள் வர்த்தகர் - முருகன் ஸ்டோர்ஸ், கொழும்பு
வயது 88
கந்தையா பரராசசிங்கம் 1932 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரராசசிங்கம் அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமேனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

கிருபநாதன், கலையரசி, நகுலேஸ்வரன், மதியரசி, சுதாமதி, திருசத்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனலெட்சுமி, ஜெயக்குமார், ரமணி, யோகராசா, விஜயகுமார், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மீனாட்சி, இராசமணி, காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, விவேகானந்தன் மற்றும் புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பசுபதிபிள்ளை மற்றும் கணேசமூர்த்தி, கமலரத்தினம், காலஞ்சென்ற நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வரதராஜா, பர்வதம், பங்கயற்செல்வி, செல்வராஜா(அபிராமி கேட்டரிங்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காமாட்சி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கைலாயநாதன் மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

திவ்யா- நிரோசன், சனோஜன், யனோஜன், தாரிணி- கிஷாந், துவாரகன், அபிந்தா, அபிநயா, கவின், சஞ்சயா, விஷ்ணு, துவாரகா, தேனுஜன் ஆகியோரின் பாமிகு தாத்தாவும்,

நவர்ணா, நதீர்ணா, நதீர்ணன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

சுதிக்‌ஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Wednesday, 13 Jan 2021 7:45 AM - 12:45 PM
  • 5T Route d'Armentières 77440 Isles-les-Meldeuses France

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கிருபநாதன் - மகன்
கலையரசி - மகள்
நகுலேஸ்வரன் - மகன்
மதியரசி - மகள்
சுதாமதி - மகள்
திருசத்தியா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles