மரண அறிவித்தல்
பிறப்பு 02 JAN 1952
இறப்பு 21 JAN 2021
திரு கந்தசாமி மகாதேவா (தேவர்)
வயது 69
கந்தசாமி மகாதேவா 1952 - 2021 புளியங்கூடல் இலங்கை
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புளியங்கூடல் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாதேவா அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை(கிளாக்கர்) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ்காந், லாவண்ணியா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனனி, வாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  

மகாலிங்கம், விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான பரம்சோதி, குணசுந்தரி மற்றும் சூரியகலா, சந்திரகலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இந்திரபூபதி, வரதராசா, மோகனாம்பாள், காலஞ்சென்றவர்களான சிவஞானச்செல்வம்(ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் திருக்கோவில் செருத்தனைப்பதி அறங்காவலர்), பத்மநாதன் மற்றும் பாலசிங்கம்(ஜேர்மனி), அருள்மொழி, திருமொழி, வேல்விழி, இறைமொழி, நிறைமொழி, கயல்விழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுலோச்சனா, சசிரேகா, இரத்தினேஸ்வரன், சிவதர்ஷினி, பவானி, புவனேஸ்வரன் ஆகியோரின் சகலரும்,

நேசிகா, ஆழினி ஆகியோரின் ஆருயிர் அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதீஸ்காந் - மகன்
லாவண்ணியா - மகள்
கார்த்திகா - மகள்
வாகீசன் - மருமகன்
மகாலிங்கம் - சகோதரன்
சந்திரகலா - சகோதரி

Summary

Photos

View Similar profiles

  • Pethurupillai Keethaponkalan Mandaitivu 4th Ward, California - United States View Profile
  • Ranjanadevi Gunarajah Puliyangkoodal, Vavuniya, Wembley - United Kingdom View Profile
  • Paranirubasingam Balasubramaniyam Puliyangkoodal, India View Profile
  • Shanmugam Balasundram Ampan, France View Profile