மரண அறிவித்தல்
அன்னை மடியில் 03 JUN 1938
இறைவன் அடியில் 09 JAN 2020
திருமதி தங்கமணி சூசைதாசன்
வயது 81
தங்கமணி சூசைதாசன் 1938 - 2020 ஒட்டகப்புலம் இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஒட்டகப்புலத்தைப்  பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமணி சூசைதாசன் அவர்கள் 09-01-2020 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(முறிவு நெறிவு வைத்தியர்) இராசமணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை கிறிஸ்டின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூசைதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்தியா(பிரான்ஸ்), றதிகா(கனடா), அன்ரன்(பிரான்ஸ்), ஜீவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜோன் நியூட்டன்(France), கிறிஸ்பின்(கனடா), வனிதா(பிரான்ஸ்), அன்ரன் யூலியஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான றோசம்மா, மரியநாயகம், ராசா, நவரட்ணம், மகேந்திரன் மற்றும் பூமணி, ஜேம்ஸ்(New Silver Star Hotel, Trincomalee) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மெற்றில்டா, லீடா, கீர்த்திசிங்கம், கில்டா, லிண்டா, ரூபசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Jennifer, Jobina, Aidan, Aeran, Anya , Benny, Angel, Ketzia, Jenin, Tenny ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிந்தியா - மகள்
சுரேஸ் - மருமகன்
அன்ரன் - மகன்
ஜீவிதா - மகள்
ஜேம்ஸ் - சகோதரர்
பூமணி - சகோதரி
நிரஞ்ஜன் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles