1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 APR 1937
இறப்பு 01 AUG 2019
அமரர் றீற்றம்மா இராயப்பு
இறந்த வயது 82
றீற்றம்மா இராயப்பு 1937 - 2019 பாசையூர் இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றீற்றம்மா இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!

எம் வாழ்வின்
ஒளியாய் மகிழ்வாய் மகிமையாய்
நீ வாழ்ந்தாய் அம்மா!

நீங்கள் இல்லை என்பதையே உணர
மறுக்கிறது எம் இதயம்,
எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்களை விட்டு போகாது

நாம் உங்களைப் பார்க்க முடியாது என்றாலும்
ஒவ்வொரு நிமிடமும் எம்மை
வழிநடத்துகின்றது உங்களுடைய அன்பு!

உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
குடும்பத்தினர்...!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Royes Magilini Pasaiyoor View Profile
  • Rajaledchumy Sinnathamby Kantharmadam, Alaveddi, Toronto - Canada View Profile
  • Gopalapillai Mahaledshumi Pungudutivu 10th Ward, La Courneuve - France, Greenford - United Kingdom View Profile
  • Yasotharan Sambasivam Kodikamam, Greenford - United Kingdom View Profile