மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUL 1937
இறப்பு 10 JUL 2019
திரு மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
வயது 81
மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட் 1937 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று Scarborough கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் மார்ஷல் றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சத்தியநாதன் சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா, ரஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜன், நிலாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சய், ஷரோன், யோசுவா, பிறெண்டன், அஸ்ரன், ஷெரினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற லோரன்ஸ், புளோரா(பேபி), அன்ரனி(நெல்சன்), காலஞ்சென்ற ஸ்ரெலா(சந்திரா), அருளானந்தம்(அரியராசா), கிப்பொலிற்றா(சறோ), ஹெலன் ஜெசி(ராஜினி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மரியதாசன், மகேஸ்வரி, மரியதாசன், எட்வேட், திரெசா(கனி), கொன்சி, அன்ரனிபிள்ளை, காலஞ்சென்ற கிளரிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ரஞ்சனி - மனைவி
ரஜீவ் - மகன்
ராதிகா - மகள்
ராஜன் - மருமகன்
நிலாந்தி - மருமகள்
எட்வேட் - மைத்துனர்
நெல்சன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில்... Read More

Photos

No Photos

View Similar profiles