மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAY 1960
இறப்பு 30 MAR 2020
திரு பிறேம்குமார் முருகேசு
வயது 59
பிறேம்குமார் முருகேசு 1960 - 2020 அரியாலை இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்குமார் முருகேசு அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார், முருகேசு நீலாதாட்சி(சரசு) தம்பதிகளின் அன்பு மகனும், துரைச்சாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரூசன், நிஜான், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனலக்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(கனடா), காலஞ்சென்ற சாந்தகுமாரி, கமலினி(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜாத்தா, கனிஷ், முரளி, சதீஸ், பால்ராஜ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலாஜினி - மனைவி
நிரூசன் - மகன்
நிஜான் - மகன்
தாரணி - மகள்
நீலாதாட்சி(சரசு) - தாய்

Summary

Photos

No Photos

View Similar profiles