மரண அறிவித்தல்
தோற்றம் 08 MAY 1949
மறைவு 25 MAY 2019
அமரர் அம்பாள்துணை சந்திரசேகரம்
வயது 70
அம்பாள்துணை சந்திரசேகரம் 1949 - 2019 அச்சுவேலி பத்தமேனி இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பாள்துணை சந்திரசேகரம் அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்(சிவேந்திரம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுகந்தினி, சுரேஸ்காந்தன், றமேஸ்காந்தன், றஜனிகாந், றஜீவ்காந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், பாலாம்பிகை, பகவதி மற்றும் சிவன்செயல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், சாந்தி, காலஞ்சென்ற லக்‌ஷிமிதேவி(வவிலா), உஷா, ராஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஓவியா, நவினா, தேனுஜா, கோகுலன், ஜான்சிகா, சந்தோஷ், தனுஷ், துஷாறா, ஆசிகா, அனிஷா, ஆதேஷ், அபிநிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: சுரேஸ்காந்தன்(மகன்)

தொடர்புகளுக்கு

சுகந்தினி - மகள்
சுரேஸ் - மகன்
றமேஸ் - மகன்
மகன் - றணியன்
றஜீவ் - மகன்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles