மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1936
இறப்பு 09 APR 2019
திருமதி நீலாம்பிகை சந்திரசேகரம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- விபுலானந்தா வித்தியாலயம், கட்டைபறிச்சான் மூதூர்
வயது 83
நீலாம்பிகை சந்திரசேகரம் 1936 - 2019 திருகோணமலை இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

திருகோணமலை 10ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கட்டைபறிச்சான், லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நீலாம்பிகை சந்திரசேகரம் அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, தங்கநாச்சியார் தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீசன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயமணி(ஜெயா- லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காயத்திரி, பவித்திரா, ஆருரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெகதீசன் - மகன்

Summary

Life Story

இலங்கையின் கிழக்கு பகுதியில் சிவ பூமியான பிரதேசமும், தமிழர் தலைநகரரும், மூவின மக்களும் வாழும் அழகு நிறைந்த இடமும் நெல்வயல், மரக்கறித்தோட்டம், பயன்தரு மரங்கள் என... Read More

Photos

No Photos