மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 FEB 1971
ஆண்டவன் அடியில் 10 APR 2019
திரு தில்லையம்பலம் கணேஸ்வரன்
வயது 48
தில்லையம்பலம் கணேஸ்வரன் 1971 - 2019 நயினாதீவு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் வள்ளியம்மை தம்பதிகள், விசுவலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தில்லையம்பலம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தாரகா, லக்‌ஷியன், புராதனன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாபரன்(உதவி கல்விப்பணிப்பாளர்- யாழ்ப்பாணம்), மதிவதனன்(அதிபர் காரைநகர் யாழ்ரன் கல்லூரி), கருணாகரன்(சங்கீத பூஷணம்- கொழும்பு, ஆசிரியர்- றோயல் கல்லூரி), பஞ்சாநிதி(ஜேர்மனி), வள்ளிநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தகுமாரி(ஆசிரியை- திருக்குடும்ப கன்னியர் மடம்), ஜெயசோதி(ஆசிரியை- வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி), புராதனி(கொழும்பு), பாஸ்கரன்(ஜேர்மனி), விஜயரூபன்(பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை), வனஜமலர்(ஜேர்மனி), ரவீந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற விஜயேந்திரன், மற்றும் சுகிர்தமலர்(இலங்கை), விஜயமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி), யோகராணி(இலங்கை), அகிலாண்டேஸ்வரி(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கீர்த்திகா, ராகவன், ஹர்சன், காயத்திரி, அபிராமி, தசானன், நிதர்சன வருண், மதிசூதனன், அபிராமி, டினோசன், கிரிசாயினி, கிசாந்தி, காலஞ்சென்ற சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

யதூசன், தனேசன், டெனிஷா, வைஷ்ணவி, சைந்தவி, லேகானந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

லக்‌ஷியன் கணேஸ்வரன் - மகன்
தில்லையம்பலம் செல்வராணி - தாயார்
கிருஷ்ணதாஸ் அருணாச்சலம் - சகோதரர்
பஞ்சாநிதி பாஸ்கரன்
வள்ளிநிதி விஜயரூபன்
மகேந்திரன் சதாசிவம் - மைத்துனர்
தில்லையம்பலம் தயாபரன்
தில்லையம்பலம் மதிவதனன்
தில்லையம்பலம் கருணாகரன்
ராதாகிருஷ்ணன் கனகசபை
ஜெகநாதன் விஜயமலர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், தீவுக்கூட்டங்களில் ஒன்றும் மிகத்தொன்மை மிகு நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம் அருள்பாலிக்கும் தீவும் வீட்டுத்தோட்டம், கால்நடை... Read More

Photos

No Photos