மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1964
இறப்பு 22 AUG 2019
திருமதி பாஸ்கரன் உஷா அருள்மேரி
வயது 55
பாஸ்கரன் உஷா அருள்மேரி 1964 - 2019 சிலாவத்தை இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Marl ஐ வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் உஷா அருள்மேரி அவர்கள் 22-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சவரிமுத்து நாகேஸ்வரி(பேபி) தம்பதிகளின் அன்பு மகளும், சிவசம்பு சரசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாஸ்கரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ருபேக்மெரினா, நிவேதன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

ரோஸ் ரோஜினா(குசாலா- இலங்கை), ரோஸி டயானா(இலங்கை), யோஜ்(குமார்-  அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தி(இலங்கை), சாந்தி(இலங்கை), சுகந்தி(கனடா), ஜெயந்தி(இலங்கை), மலர்ந்தி அலேஸ்(இலங்கை), குயின்ரன்(இலங்கை), நிகோமி(அவுஸ்திரேலியா), சிவகரன்(இலங்கை), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செபமாலை(ராசேந்திரம்- கனடா), சிறிதர்(இலங்கை), வரதராசா(இலங்கை), யேசுதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு
கணவர்
மகள்
மகன்
சிங்கம் - மச்சான்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Palaniappu Chandramohan Silavaththai View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile