மரண அறிவித்தல்
தோற்றம் 01 NOV 2019
மறைவு 12 JAN 2020
செல்வி துஸ்யந்தன் லெஅனா
வயது 2 Months
துஸ்யந்தன் லெஅனா 2019 - 2020 பிரான்ஸ் பிரான்ஸ்
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துஸ்யந்தன் லெஅனா அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், அருணாசலம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகள், சந்திரமூர்த்தி இந்திரதேவி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

நயினாதீவைச் சேர்ந்த துஸ்யந்தன் சங்கீதா தம்பதிகளின் செல்ல மகளும்,

துஷான், தர்ஷன், கதிர்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகனேசன்(Naina Restaurant- பிரான்ஸ்) அவர்களின் அன்பு பெறாமகளும்,

சுமித்திரா(இலங்கை), அருட்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

மதிசன், மதுசன் ஆகியோரின் ஆருயிர் மருமகளும்,

சங்கவி, சயுதா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

உமேக்கா அவர்களின் அன்பு மகளும்,

அம்பிகைதாசன், கோகுலதாஸ், பவித்திரா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காந்தன், லக்சி, றங்கன், றாகவன், மிருஷா, யதுசன், துர்க்காயினி, மிருஷன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

சந்துஸ், நேமிதா, சன்மிதா, அக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
  • Thursday, 16 Jan 2020 1:30 PM - 2:00 PM
  • 57 Rue de la Tour d'Auvergne, 93700 Drancy, France

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

துஸ்யந்தன் - அப்பா
குகன் - பெரியப்பா
மதிசன் - மாமா
சுமித்திரா - மாமி
ரூபன் - மாச்சான்
செல்வி - அத்தை

Summary

Photos

View Similar profiles

  • Dhanushkodi Ayyampillai Neduntivu, Ramanathapuram View Profile
  • Ponnambalam Subramaniam Analaitivu 3rd Ward, Brampton - Canada View Profile