மரண அறிவித்தல்
தோற்றம் 07 SEP 1964
மறைவு 28 JUN 2020
திரு செல்வகாந்தன் இராசையா
வயது 55
செல்வகாந்தன் இராசையா 1964 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வகாந்தன் இராசையா அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசையா, அன்னலெட்சுமி(சிவபாக்கியம்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், செல்வரெத்தினம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜகாந்தன்(ஜேர்மனி), சிறிகாந்தன்(கனடா), புஸ்பகாந்தன்(கனடா), விஜயகாந்தன்(கனடா), ஜெயகாந்தன்(ஜேர்மனி), நித்தியராணி(மாலா- கனடா), மோகனகாந்தன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

பரிபூரணநாயகி, லதாகாந்தி, கிறிஸ்ணமலர்(கலா), சந்திரசிறி, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சாண்டி, கெவின், பற்றிக் செபஸ்ரியன், லூகஸ், ஜேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மற்றி, ரூபியாஸ், சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Live Video- Scheduled for 3rd Jul 2020, 5:00 PM denmark local time Live Video- Scheduled for 4th Jul 2020, 12:00 PM denmark local time

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

யசோதா - மனைவி
இராஜகாந்தன் - சகோதரர்
சிறிகாந்தன் - சகோதரர்
புஸ்பகாந்தன் - சகோதரர்
விஜயகாந்தன் - சகோதரர்
நித்தியராணி - சகோதரி
மோகனகாந்தன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles