மரண அறிவித்தல்
பிறப்பு 14 DEC 1939
இறப்பு 14 NOV 2020
திரு கந்தையா சபாரெத்தினம்
வயது 80
கந்தையா சபாரெத்தினம் 1939 - 2020 அனலைதீவு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சபாரெத்தினம் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னமுத்து அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திருக்குமார்(திரு), காலஞ்சென்ற உதயகுமார்(உதயன்) சுரேஸ்குமார்(சிவா), ஜெயக்குமார்(அருள்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவப்பிரகாசம்(கனடா), மார்க்கண்டு(கனடா), பசுபதிப்பிள்ளை(லண்டன்), சீவரத்தினம்(அவுஸ்திரேலியா), தையல்நாயகி(கனடா), தம்பிராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமத்திரா, ஜெயகௌரி, கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, தனலட்சுமி, கமலாதேவி(லண்டன்), செல்வராணி(அவுஸ்திரேலியா), பழனிவேல், சந்திரா, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, இராமசாமி, கதிரவேலு, சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இளையதம்பி, அன்னலட்சுமி, பூமணி, காலஞ்சென்ற சரவணமுத்து ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம், இராசமணி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், லட்சுமி, குணரத்தினம், பேரின்பநாயகி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சுபீகா, சுஜிராஜ், லிகான், பிரியன், ஜெனார்த், நிசாந், கிருசாந், ஆதவி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருக்குமார்(திரு) - மகன்
சுரேஸ்குமார்(சிவா) - மகன்
ஜெயக்குமார்(அருள்) - மகன்
சிவப்பிரகாசம்(கணேஸ்) - சகோதரர்
மார்க்கண்டு - சகோதரர்
பசுபதி(பசு) - சகோதரர்
சீவரத்தினம் - சகோதரர்
சொர்ணம் பழனிவேல் - சகோதரர்
தம்பிராசா - சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Karunakaran Nadarajah Analaitivu 7th Ward, Switzerland, Arali East View Profile
  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Paramalingam Ponnampalam Analaitivu 7th Ward View Profile