25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 MAY 1950
இறப்பு 15 OCT 1995
அமரர் யோசப் குருசுமுத்து (சௌந்தரம்)
இறந்த வயது 45
யோசப் குருசுமுத்து 1950 - 1995 ஆனைக்கோட்டை இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோசப் குருசுமுத்து அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இருபத்தைந்தாகியும் உங்களை
இழந்த சோகம் மாறவில்லை அப்பா
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மாறாது
மறையாது உங்கள் அன்பும் பாசமும் அப்பா!

அன்புடையது எதுவும் இல்லை
அருகில் உள்ள எதுவும் அன்புக் கொண்டது இல்லை
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
புரிந்து கொள்ள யாருமில்லை
உங்களை நினைக்காத நாளில்லை
நித்தம் நித்தம் நினைத்து
எம் உள்ளம் தனலாக வெடிக்குதையா!

நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !

உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும்
குடும்பத்தினர்....!  

தகவல்: மகள்கள், மனைவி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Gnanasegaram Ratheeswaran Anaikottai, France, London - United Kingdom View Profile
  • Vesanthy Sebastiampillai Pasaiyoor, Canada View Profile
  • Pathmavathy Balarajah Anaikottai, Sutton - United Kingdom, Wimbledon - United Kingdom View Profile
  • Poopalasundharam Vaithilingam Kamparmalai View Profile