பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 27 DEC 1960
இறப்பு 04 FEB 2019
அமரர் மாணிக்கம் சிவபாலன் (சிப்பாய்)
வயது 58
மாணிக்கம் சிவபாலன் 1960 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை

கண்ணீர் அஞ்சலி

பூமணி மற்றும் பிள்ளைகள் 09 FEB 2019 Sri Lanka

திரு.சிவபாலன் அவர்களின் துயர செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தோம். அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள முடியாதமைக்கு மிகவும் மனம் வருந்துகிறோம். எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் அன்னாரின் மனைவி பிள்ளைகள் மற்றும் சக குடும்பத்தாருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி