பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1960
இறப்பு 04 FEB 2019
அமரர் மாணிக்கம் சிவபாலன் (சிப்பாய்)
வயது 58
மாணிக்கம் சிவபாலன் 1960 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவபாலன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்(சுப்பிரமணியம்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, அரியநாயகி(திருவையாறு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி(நந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

வர்சிகா, வினோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவபாலன்(தவம்- நெதர்லாந்து), சுதாமதி(இலங்கை), ஜெயமதி(சுவிஸ்), கோபாலன்(நெதர்லாந்து), இந்துமதி(சுவிஸ்), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி(நெதர்லாந்து), பத்மகுமார்(சுகாதார பரிசோதகர்- இலங்கை), சிவமூர்த்தி(சுவிஸ்), இளங்கோவன்(சுவிஸ்), சிவதர்ஷினி(நெதர்லாந்து), மாலினி(கனடா), செல்வரூபன்(இலங்கை), குமுதினி(இலங்கை),  தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
தவம்
கோபால்
பார்த்தீபன்

கண்ணீர் அஞ்சலிகள்

இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை... Read More
Rasan norway Norway 1 month ago
ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.உறவுகட்கு எமது ஆறுதலை கூறிக்கொள்ளுகின்றோம்.ஓம்சாந்தி.
P.Luxshitha Sri Lanka 2 months ago
மதிப்பிற்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா.நானும் எனது அம்மாவும் திரு மாணிக்கம் சிவபாலன் அவர்களின், மரண அறிவித்தலை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள் இருவருக்கும் கவலையாக... Read More
Yohan Vadivel, Roosendaal Netherlands 2 months ago
RIP
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை... Read More
Jegan Siva Canada 2 months ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டும் அதேவேளை, அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றேன்.
Kaveri Rajashivam Canada 2 months ago
Our deepest condolencess RIP
திரு.சிவபாலன் அவர்களின் துயர செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தோம். அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள முடியாதமைக்கு மிகவும் மனம் வருந்துகிறோம். எமது ஆழ்ந்த... Read More
MR SRIRANJAN SELVARATNAM United Kingdom 2 months ago
நண்பர் திரு.சிவபாலன் அவர்களின் துயர செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தோம். அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள முடியாதமைக்கு மனம் வருந்துகிறோம். எமது ஆழ்ந்த... Read More
Ravi Netherlands 2 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.உறவுகட்கு எமது ஆறுதலை கூறிக்கொள்ளுகின்றோம்.ஓம்சாந்தி.
MR SRIRANJAN SELVARATNAM United Kingdom 2 months ago
Er is geen woord dat kan uitdrukken hoezeer we het betreuren dat Sivabalan stierf. We waren erg geschrokken om dit nieuws te horen en kunnen nog steeds niet geloven dat het echt is... Read More
Krishnakumar United Kingdom 2 months ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டும் அதேவேளை, அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றேன்.
Jeacques en Mia van Domburgh Netherlands 2 months ago
We hebben met je gewerkt en samen gingen we naar het werk.Je was een fijne collega en goede vriend.We zijn verdrietig dat dit jou moest overkomen.Gaan je zeker missen.We wensen de fam... Read More
Ruud wendriks Netherlands 2 months ago
ik heb je pas nog gesproken ben er van geschrokken vent ben blij dat ik je heb gekent. familie en vrienden heel veel strekte de komende tijd
Selvakumar Breda Netherlands 2 months ago
Please accept our heartfelt sympathy and Condolences on the very sad occasion of het death of Sivapalan. May God grant his soul eternal peace in Heaven……...
Manoharan Rasathurai Switzerland 2 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஒம் சாந்தி
RIP BOOK Netherlands 2 months ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos