மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1960
இறப்பு 04 FEB 2019
அமரர் மாணிக்கம் சிவபாலன் (சிப்பாய்)
வயது 58
மாணிக்கம் சிவபாலன் 1960 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவபாலன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்(சுப்பிரமணியம்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, அரியநாயகி(திருவையாறு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி(நந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

வர்சிகா, வினோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவபாலன்(தவம்- நெதர்லாந்து), சுதாமதி(இலங்கை), ஜெயமதி(சுவிஸ்), கோபாலன்(நெதர்லாந்து), இந்துமதி(சுவிஸ்), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி(நெதர்லாந்து), பத்மகுமார்(சுகாதார பரிசோதகர்- இலங்கை), சிவமூர்த்தி(சுவிஸ்), இளங்கோவன்(சுவிஸ்), சிவதர்ஷினி(நெதர்லாந்து), மாலினி(கனடா), செல்வரூபன்(இலங்கை), குமுதினி(இலங்கை),  தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
தவம்
கோபால்
பார்த்தீபன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles