மரண அறிவித்தல்
பிறப்பு 20 FEB 1971
இறப்பு 12 JAN 2020
திரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)
வயது 48
தேவலிங்கம் கோபாலு 1971 - 2020 செட்டிக்குளம் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனியா செட்டிகுளம் 2ம் பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவலிங்கம் கோபாலு அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோபாலு(முத்தர்- இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், லோகேஸ்வரன் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ருத்திக், சுவாதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜசேகரம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசேகரம், லீலாவதி (கனடா), காலஞ்சென்ற அமுதவல்லி, பரமலிங்கம் (கனடா), நகுலேஸ்வரி (கனடா) காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், கமலாம்பிகை, ரதிதேவி மற்றும் சாரதாதேவி (கனடா), ரஞ்சன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாக்கியம், கனகராஜா, காலஞ்சென்ற லோகேஸ்வரன், அருட்சக்தி, காலஞ்சென்ற சிவபாலசுந்தரம், பிரகாஷ்குமார், கௌரிபாலன், யோகராஜா, காலஞ்சென்ற துஷாந்தன், மதனிகா, வினி ஆகியோரின் மைத்துனரும், 

கபிலராஜ்- துஷ்யந்தி, விபுலராஜ்- கீர்த்தி, ராகுலராஜ்- நிஷா, கோகுலராஜ், மோகனராஜ், கார்த்திகா- சுதன், சுரேகா- பாபு, சோபனா- சிவகாரன், பிரபா- சீலன், ரமேஷ்குமார்- நிரோஜினி, நான்சி- தயாஸ், சஞ்ஜய், அஜித்குமார்- காயத்ரி, கிருபாலினி- சிவரூபன், துஷியந்தன்- மதுஷா, டிலக்சன், டிஷான், டினேஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சியாமளா- சிறீதரன், சிவதீபன்- சியாந்த, சிவசேகரன்- பிராணா, சிவசீலன்- உமா, வைஷ்ணவி, ரம்யா, ரனுஷன், ஷாலினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சோபிக்கா, அலெஸ்சியா, டிலான், ஜெசிகா, கவினா, தீவானா, தியானா, சந்தோஷ், ப்ரீத்தி, ஆகாஷ், அனன்யா, ஆரியா, சயனா, ஹர்ஷா, லவீனா, அபிநயா ஆகியோரின் ஆசைத்  தாத்தாமாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Summary

Photos

View Similar profiles