மரண அறிவித்தல்
பிறப்பு 12 SEP 1957
இறப்பு 25 NOV 2020
திருமதி கருணாநிதி மணோறஞ்சிதமலர்
வயது 63
கருணாநிதி மணோறஞ்சிதமலர் 1957 - 2020 நீர்வேலி வடக்கு இலங்கை
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா மாமடு நெடுங்கேணியை வாழ்விடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கருணாநிதி மணோறஞ்சிதமலர் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற லிங்கப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காசிப்பிள்ளை கருணாநிதி அவர்களின் பாசமிகு மனைவியும்,

வினோஜா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜெசி அவர்களின் மாமியாரும்,

ஸ்ரீறஞ்சன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், லிங்கேஸ்வரி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேஸ்வரி, காலஞ்சென்ற கலாநிதி, கருனேஸ்வரி, கமலேஸ்வரி(இலங்கை), கமலாவதி(பிரான்ஸ்), கற்பகமலர்(லண்டன்), கதிர்காமநாதன்(கனடா), கஜேந்திரன்(கனடா), சிவாஜி(ஜேர்மனி), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

கெங்கைநாதன், காலஞ்சென்ற தர்மகுலதேவன், உதயகுமார், திருச்செல்வம், சிவனேஸ்வரன், யமுனா, அருந்ததி, தவசீலன், ஜீவராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,

டெசிறி, சிவகௌரி, ஜெயகாந் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டானியா, றிட்னியா, ஜனன், வரன், ஆன்சன், பிறைசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

லக்‌ஷனா, கீதன், லகிதன், நிதர்சனா, ஜெர்மின், மாலி  ஆகியோரின் அன்பு அத்தையும் ,

கோவர்த்தனி, நிஜாஜினி, வினோஜிதன், அஜிதா, சஞ்சுதா, கனிகா, சர்மிலன், சஜீதன், சகிலன், தனுஜ், தனுஜா, ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தன், கேசவன், அலீன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

நிவின், டிவானி, ஜவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: கண்ணன்(கணவர்)

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles