மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1953
இறப்பு 14 SEP 2019
திரு நடராஜா ஸ்கந்தராஜா (சிறி)
பிருத்துவி இன்ரநஷனல் உரிமையாளர் - கொழும்பு
வயது 66
நடராஜா ஸ்கந்தராஜா 1953 - 2019 நயினாதீவு இலங்கை
Tribute 21 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட  நடராஜா ஸ்கந்தராஜா அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமசாமிப்பிள்ளை நடராஜா பூமகள் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், செல்லத்துரை பங்கஜவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேன்மொழி(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத், பிரியா, பிருத்துவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி, இராகினி, Dr. வரதராஜா, மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. இராஜகுலசிங்கம், ஜெயசீலன், Dr. சுகந்தி, Dr. ஷ்ரவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீற்ரி, நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேவ் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-09-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 171/7 பௌத்த லோக மாவத்தை , பம்பலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து பொறளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

மகன்
உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Vaithilingam Paramasivam Analaitivu 3rd Ward, Colombo View Profile
  • Thillaiyampalam Ganeshwaran Nainativu, Ravensburg - Germany View Profile
  • Sarojeni Samithamby Trincomalee, Markham - Canada View Profile
  • Pandary Somasundaram Thellipalai, Colombo, London - United Kingdom View Profile