மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1933
இறப்பு 04 OCT 2019
பராசக்தி கார்த்திகேசு 1933 - 2019 புங்குடுதீவு 12ம் வட்டாரம் இலங்கை
Tribute 20 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி கார்த்திகேசு அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு(ஓவசியர்- வட்டக்கச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன்(கொழும்பு), சேதுபரன்(சுவிஸ்), சிவபரன்(கனடா), வடிவாம்பிகை(லண்டன்), ஞானம்பிகை, ரகுபரன், கிரிபரன், செல்வபரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயசுந்தரம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கனகம்மா, புவனேஸ்வரி, பேரின்பம், பத்மநாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜினி(கொழும்பு), தர்மபூபதி(சுவிஸ்), யசோதாதேவி(கனடா), பாஸ்கரன்(லண்டன்), வசீகரன்(கனடா), சுபாசினி(கனடா), தர்சினி(கனடா), ராஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுமன்-பானு, சாளினி, ஜஸ்னா, டனிலா, தூரிகா, சிந்துகா, சாமிகா, சானுகா, நிவேதா, அஜித்தா, சுவேதா, நிலக்‌ஷா, யஸ்சிகா, அனோஸ்கா, யதுஸ், அதுஸ்கா, ஆயூஸ், பிரஜின், பிரத்திக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றொகான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயாபரன்
சேது
பரன்
ராசாத்தி
ஞானா
ரகு
கிரி
செல்வா

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தில் 03/NOV/1933 இல் செல்லப்பா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளாக, பராசக்தி கார்த்திகேசு அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார். ... Read More

Photos

View Similar profiles

  • Thambiah Thiyagarajah Velanai North, London - United Kingdom View Profile
  • Sundramoorthy Lingadas Pungudutivu 12th Ward, Jaffna, Toronto - Canada View Profile
  • Panjalingam Susilathevi Valvettithurai, Point Pedro View Profile
  • Sellappah Perinpam Pungudutivu 12th Ward, Colombo View Profile