மரண அறிவித்தல்
பிறப்பு 20 JUN 1941
இறப்பு 25 MAY 2019
திருமதி செபஸ்றி அன்ரனி லூர்த்தம்மா
வயது 77
செபஸ்றி அன்ரனி லூர்த்தம்மா 1941 - 2019 குருநகர் இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகரைப்  பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia வை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தி அன்ரனி லூர்த்தம்மா அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஏனசின் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயமலர்(மாலினி- இத்தாலி), ரவி(கனடா), ராயு(இத்தாலி), விசியன்(இத்தாலி), காலஞ்சென்ற உதயகுமார்(கில்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குலம்(இத்தாலி), ஜெயசீலி(கனடா), அமுதா(இத்தாலி), ரோசித்ரா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பூராசா, சிங்கம், புஸ்பம், பூமணி, இராசேந்திரம், செல்வராணி, செல்வரோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருளம்மா, காந்தம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஜப்பான் மற்றும் ஜெனிற்ரா, சகாயதாஸ், பிறின்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கொலின்ஸ், அலேசியா, ஜெனிசன், ஜெசிக்கா, ஜேலன், தினேஸ்ராஜ், அருண்ராஜ், றெபேக்கா, அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

மாலினி குலம் - மகள்
ராயு - மகன்
ரவி - மகன்
விசியன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles