மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1934
இறப்பு 04 APR 2020
திருமதி சுந்தராம்பாள் சிதம்பரப்பிள்ளை
வயது 85
சுந்தராம்பாள் சிதம்பரப்பிள்ளை 1934 - 2020 சுருவில் இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்பாணம் அத்தியடி, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தராம்பாள் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பியர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி, வாசகன், வானதி, வேணு, வாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கருணாநிதி, கபிலன், சதானந்தி, சசிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, விநாயகமூர்த்தி, சிவசாமி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சத்தியபாமா, சிவசம்பு, விஜயலக்சுமி, பரமேஸ்வரி மற்றும் சிவகுரு, பேரம்பலம், கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உதிஸ்ரன், அஞ்சனா, அருண், சகானா, பாவனா, விஷ்ணு, விசாகி, அஷ்னா, வீணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் Hendon Crematorium இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப நடைபெறும்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசகன் - மகன்
வேணு - மகன்
வாசுகி - மகள்
வானதி - மகள்
வாணி - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Sivakolunthu Ravisankar Vadamaradchi, Harrow - United Kingdom View Profile
  • Nageswaran Pusparani Pungudutivu 4th Ward, Paris - France, Uruththirapuram View Profile
  • Thadshika Thayalan Suruvil, Nallur, Romford - United Kingdom View Profile
  • Sittampalam Sathasivam Suruvil, Canada View Profile