மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAY 1959
இறப்பு 04 APR 2021
திரு அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர்
வயது 61
அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் 1959 - 2021 அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் இலங்கை
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்ட  அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் பொன்னுத்துரை(அல்லைப்பிட்டி முன்னால் உபதபால் அதிபர்) அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இன்னாசிமுத்து அலெக்சாண்டர், ஞானம்மா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், விமலதாஸ் அமுதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கனுஷி, அலெக் ஷி, லுக் ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மலர்(இந்தியா), யோசெப்(பிரான்ஸ்), றெஜி(கனடா), யூட்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சகுந்தரராஜன்(இந்தியா), சிவகுமாரன்(இந்தியா), காலஞ்சென்ற தியாகலிங்கம், செல்வராசா(இலங்கை), விமலறஜினி(இந்தியா), விமலறதி(ஜேர்மனி), விமலகோசலை(லண்டன்), விமலகரன்(கருணா பிரான்ஸ்), விமலநாதன்(இலங்கை), விமலேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கனுஷி - மகள்
மலர் - சகோதரி
யோசெப் - சகோதரர்
றெஜி - சகோதரர்
ராசு - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles