நன்றி நவிலல்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம் Old student of Hartley College, Point Pedro and former employee of Ceylon Tobacco Corporation. பிறப்பு : 23 NOV 1951 - இறப்பு : 12 JUN 2019 (வயது 67)
பிறந்த இடம் புலோலி கிழக்கு
வாழ்ந்த இடம் Wimbledon - United Kingdom
இராஜரட்ணம் நடராஜசுந்தரம் 1951 - 2019 புலோலி கிழக்கு இலங்கை
நன்றி நவிலல்

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"                 
     

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள்,தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும் ,உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +442086891450
Tribute 43 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்