மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1951
இறப்பு 12 JUN 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
Old student of Hartley College, Point Pedro and former employee of Ceylon Tobacco Corporation.
வயது 67
இராஜரட்ணம் நடராஜசுந்தரம் 1951 - 2019 புலோலி கிழக்கு இலங்கை
Tribute 43 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புலோலி கிழக்கு நீடியம்பத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் நடராஜசுந்தரம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதன் இராஜரட்ணம் இராசம்மா இராஜரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைச் சேர்ந்த சின்னையா தர்மலிங்கம் மீனாட்சிப்பிள்ளை தர்மலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகேயன், வள்ளி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்சுமி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஹரிஸ் அவர்களின் அன்புப் பேரனும்,

தவமணிதேவி பூபாலசிங்கம், மல்லிகாதேவி பொன்னுத்துரை, லக்சுமிதேவி மனோகரன், சரஸ்வதிதேவி பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாணி திருக்குமார், வாசுகி மோகன், மதினி நாவுக்கரசு, எழிழி பொன்னுத்துரை, நிலூசா பொன்னுத்துரை, மதுரா பொன்னுத்துரை, சுகன்யா சுந்தர், Thakshayini Mead, Bhavidra Pitblado, மயூரன் பத்மநாதன், மயூரன் மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்பு மாமாவும்,

விநாயகமூர்த்தி, கணேசமூர்த்தி, விக்கினேஸ்வரமூர்த்தி, சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சகுந்தலாதேவி சிவலிங்கம், கிருஸ்ணமூர்த்தி, வதந்தாதேவி ராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

யாழினி, தாரணி, செந்தூரன், அரிதன், அனன்யா, வள்ளுவன், ஓவியா, சனாத்தன், சபினாஸ், யஸ்மின், எலாரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மனோகரன் - மைத்துனர்
கிருஸ்ணன் - மைத்துனர்
மல்லிகாதேவி பொன்னுத்துரை - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த புலோலி கிழக்கில் புகழ் பூத்த சீமான் திரு.நாகநாதன் இராஜரட்ணம் அவர்தம் பாரியார் திருமதி இராசம்மா இராஜரட்ணம்... Read More

Photos

No Photos

View Similar profiles