மரண அறிவித்தல்
மலர்வு 26 JUN 1939
உதிர்வு 12 MAY 2019
திருமதி பரமேஸ்வரி பொன்னுத்துரை
வயது 79
பரமேஸ்வரி பொன்னுத்துரை 1939 - 2019 ஊராங்குனை இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சௌந்தரராஜன்(ஜேர்மனி), சிலோசனா(பிரான்ஸ்), சிறி(ஜேர்மனி), செல்வம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விசஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைச்செல்வி(ஜேர்மனி), இராசகுமார்(பிரான்ஸ்), சரஸ்வதி(ஜேர்மனி), மோகனா(பிரான்ஸ்), பிறேமதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமனி மகேஸ்வரி, இரங்கநாதன் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்ஜா, சங்கீத், சந்தோஸ்(ஜேர்மனி), நிசாந்தி கவிதாசன், நிரோஜினி கௌரிதாஸ், மயூரா உதயகுமார், சிந்துஜா திவாகரன்(பிரான்ஸ்), ஜக்சன், ஜான்சி(ஜேர்மனி), அனுஷன், அனித்தா, தனுஷன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரெவான், நிறோஜன்(பிரானஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஜீபன், கஜந்தன், கிஷோர், கீர்த்திக், விஜஸ், ஹனிஸ்கா, விகாஸ், அஸ்வின், அஸ்வினி, அஜன், ஆர்த்திகா, விர்ஜித், சஞ்சித், வர்ணிகா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சௌந்தரராஜன் - மகன்
தாஸ் - மருமகன்
மயூரா - பேத்தி
செல்வம் - மகன்
சிறி - மகன்
சிலோ - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles