மரண அறிவித்தல்
மலர்வு 20 JUN 1974
உதிர்வு 23 JAN 2021
திரு தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)
வயது 46
தனநாயகம் கலியுகவரதன் 1974 - 2021 வட்டக்கச்சி இராமநாதபுரம் இலங்கை
Tribute 52 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து வதிவிடமாகவும் கொண்ட தனநாயகம் கலியுகவரதன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார், தனநாயகம் திலகவதி(மண்டைதீவு சின்னையா) தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

துளசிகா, துளசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதியழகன்(ராசன்- பிரான்ஸ்), சிங்கராசா(கண்ணன்- பிரான்ஸ்), வளர்மதி(ரதி- சுவிஸ்), மோகன்(லண்டன்), கமலநாதன்(திலீபன்- பிரான்ஸ்), தற்சுதன்(சுதன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகுமாரன், ரேவதி, பாமினி, அணுசா, ஷோபனா, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திலகராணி, லீலாவதி, ரவீந்திரன், ரஞ்சினி, ராகிணி, காலஞ்சென்ற சிலோசனா, சுதாகரன்(சுதா- பிரான்ஸ்), சுதாகினி(சுவிஸ்), காலஞ்சென்ற சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளியை பேணுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தி - மனைவி
ராசன்(தாஸ்) - சகோதரர்
கண்ணன் - சகோதரர்
மோகன் - சகோதரர்
சுதா - மைத்துனர்
றதி - சகோதரி
திலீபன் - சகோதரர்
சுதன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Roobakaran Theiventhirarasa Pallai, England - United Kingdom View Profile
  • Rasathurai Swaminathar Jaffna, Canada, Sandilippay View Profile
  • Suntharalingam Navamani Catherine Urumpiray, Canada, Colombo View Profile
  • Kirushni Nadarajah Edmonton - United Kingdom, England - United Kingdom View Profile