மரண அறிவித்தல்
பிறப்பு 12 JAN 1955
இறப்பு 12 NOV 2020
திரு சிவானந்தன் செல்லப்பா (தம்பி)
வயது 65
சிவானந்தன் செல்லப்பா 1955 - 2020 கொக்குவில் கிழக்கு இலங்கை
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் செல்லப்பா அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா(கார்கார ரத்தினம்), அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

றெஜினாத்(டென்மார்க்), தமயந்திகா(நோர்வே), லவனியா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோதிமலர்(ஜேர்மனி), சிவனேசமலர்(இலங்கை), குகனேசமலர்(இலங்கை), மல்லிமலர்(இலங்கை), வசந்தமலர்(ஜேர்மனி), இராசபூபதி(டென்மார்க்), அற்புதமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், மகாலிங்கம், கந்தசாமி, கனகசபாபதி, சந்திரகலா மற்றும் செல்வரத்தினம், சிவகுலசூரியர், அரியரட்ணம், ஜெயந்தன், அகிலன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராவணன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Sunday, 22 Nov 2020 12:30 PM - 2:00 PM
  • Diget 14 7500 Holstebro Denmark Building

தொடர்புகளுக்கு

றெஜின் - மகன்
செல்வரத்தினம் - மைத்துனர்
வசந்தா - சகோதரி
ஜெயந்தன் - மச்சான்

Summary

Photos

View Similar profiles

  • Appiah Sinnathamby Kokkuvil East, Canada, Thavadi View Profile
  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Sulochana Kanakeswaran Kokkuvil East, Canada View Profile