மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1960
இறப்பு 02 JUN 2020
திரு ஐயாத்துரை சபாநாதன்
வயது 59
ஐயாத்துரை சபாநாதன் 1960 - 2020 நயினாதீவு 8ம் வட்டாரம் இலங்கை
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சபாநாதன் அவர்கள் 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், அனலைதீவை சேர்ந்த திருநாவுக்கரசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளசலா(சாந்தி) அவர்களின் அன்புத் துணைவரும்,

கபிசன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருவாசகநாதர்(முன்னாள் ஆசிரியர், நயினாதீவு), வைத்திலிங்கம்(ஜேர்மனி), இந்திராணி(நயினாதீவு), பவானி(நயினாதீவு), சிவபாலன்(முன்னாள் ஆசிரியர், கனடா), குருச்சந்திரநாதன்(முன்னாள் பிரதேச சாலைஅலுவலர், நயினாதீவு), முத்துப்பிள்ளை(சுவிஸ்), மங்கயற்கரசி(சுவிஸ்), வாகீஸ்வரி(பிரான்ஸ்), ராஜகோபால்(கனடா), கதிரவேற்பிள்ளை(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணன்(லண்டன்), ரவி(கனடா), மோகன்(கனடா), விமலாதேவி(நயினாதீவு), இந்திராதேவி(ஜேர்மனி), முத்துலிங்கம்(நயினாதீவு), காலஞ்சென்ற அருளானந்தசிவம்(நயினாதீவு), வத்சலா(கனடா), பரிமளாதேவி(ஆசிரியை, நயினாதீவு), குணபாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற சத்தியேஸ்வரன்(சுவிஸ்), மோகனகுமார்(பிரான்ஸ்), ஹேமாவதி(கனடா), மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பாரதி(லண்டன்), நிரஞ்சனி(கனடா), சசிகலா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்சமய கோவிட் 19 நடைமுறையை அனைவரும் பின்பற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தி - மனைவி
கபிசன் - மகன்
சிவபாலன் - அண்ணன்
கோபாலு - தம்பி
ரவி - மைத்துனர்
மோகன் - மைத்துனர்
பாலன்
சத்திமங்கை
வாகீஸ் மோகன்
வைத்திலிங்கம் - அண்ணன்
கதிரவேலு - தம்பி
கண்ணன் - மைத்துனர்
திருவாசகநாதர் - அண்ணன்

Summary

Photos

No Photos

View Similar profiles