மரண அறிவித்தல்
பிறப்பு 09 DEC 1926
இறப்பு 16 SEP 2020
திருமதி தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை
வயது 93
தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை 1926 - 2020 வல்வெட்டி இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நல்லதம்பி கந்தையா(வடிவேலு மாஸ்டர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாக்கியலக்‌ஷ்மி, காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன், குமரேசன், சோதிலக்‌ஷ்மி, ராதாலக்‌ஷ்மி, ஞானேசன், விமலேசன், ஞானலக்‌ஷ்மி, வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஸ்வரன் அவர்களின் பெரியம்மாவும்,

தியாகராஜா, இந்துமதி, பரமேஸ்வரி, சிவராஜா, வாமதேவன், அனுஷாதேவி, சுமித்ரா, கலைமோகன், செல்வராதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருபாகரன், மைதிலி, கோபிகரன், கிரித்திகா, தனுஷன், நிதர்சன், மதீசன், தர்சன், தர்சிகா, கார்த்திகா, நிரூபன், லக்ஸ்மன், பிரிந்திகா, பிரவீன், கிருஷ்ணியா, டர்சனா, செந்தூரன், துலக்‌ஷியா, மிதுலா, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அருள்மொழி, ஆதித்தன், ஞானஸ்வரூபி, இளங்குமரன், Dr. மயூரன், சிந்துயா, அமன்டா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நவீகா, அகல்யன், திவ்ஜன், திவாரகி, ஆஸ்க, அவனீஸ், மீனாக்சி, ஆரனா, சுவேதா, லக்ஷ்மி, கியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

கனடாவைச் சேர்ந்த கலைமாணன், கலைநாதன், கலைஞானன், கலாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலங்கையைச் சேர்ந்த மங்கையர்க்கரசி, சுப்பிரமணியம், இரத்தினசபாபதி, சிவபாக்யம் ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்- வாகீசன்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles