பிரசுரிப்பு Contact Publisher
அகாலமரணம்
பிறப்பு 21 JUN 1983
இறப்பு 04 APR 2019
திரு பாலேந்திரநாதன் சுபேஸ்
வயது 35
பாலேந்திரநாதன் சுபேஸ் 1983 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஜ வசிப்பிடமாகவும் கொண்ட  பாலேந்திரநாதன் சுபேஸ் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் கனகம்மா(கோப்பாய்) தம்பதிகள் மற்றும் சின்னையா வைராத்தை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பாலேந்திரநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு ஏக புதல்வரும்,

சுகந்தினி அவர்களின் அன்புச் சகோதரரும்,

உமாகாந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

அபிஷேக், அபிவர்ஷா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி துன்னாலை தெற்கு வீரக்களி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலேந்திரநாதன் - அப்பா
உமாகாந்தன் - மைத்துனர்
கண்ணன் - சித்தப்பா
இராஜேந்திரம் - மாமா
இராஜேஸ்வரி - சித்தி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,... Read More

Photos

No Photos