பிரசுரிப்பு Contact Publisher
Pending for Publish !! This memorial notice is yet to be published.
மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAR 1968
இறப்பு 18 APR 2019
நடராஜா ஜீவராஜா 1968 - 2019 நாவாந்துறை இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாவாந்துறை கெனடி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-De- Fonds ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜீவராஜா 18-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா அன்னமேரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் குணரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவனா அவர்களின் அன்புத் தந்தையும்,

மிக்கேல் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், குமாரசாமி மற்றும் ஜெயராஜா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற சாரதா, இளங்கோவன்(ஜேர்மனி), வாசுகி, சந்திரசேகர், ஜீவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகலிங்கம், சுந்தரராசா, சிவஜோதி, அற்புதராசா, தெய்வானை, பவானி, சிவக்கொழுந்து, ராஜேஸ்வரி, கௌரிமலர், மணிவண்ணன், வானதி, ரமணன், ரேகா, லவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சைலா அவர்களின் அன்பு பேரனும்,

ரபேயா, ரபேசன், ரன்ஜா, ரனுசன், ஜீவநதி, ஜீவராசா, டானியல் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சதீஷ், தேன்மதி, கிருபா, கேதீஷ், ஜெகதீஷ், றதீஷ், வாகீசன், கல்பனா, ராஜேஸ், கவிதா, கோபி, டெனீரா, கோகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

இளங்கோவன்
புஸ்பமலர்
ஜெயராஜா

Summary

Photos

No Photos