1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 NOV 1951
இறப்பு 22 MAY 2019
அமரர் சிவனடியான் செல்வராணி
இறந்த வயது 67
சிவனடியான் செல்வராணி 1951 - 2019 புங்குடுதீவு 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவனடியான் செல்வராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உங்கள் முகம் 

வற்றாத கடல்நீர் வற்றினாலும்
வரம் தந்த எங்கள் தெய்வத்தின்
அன்பு என்றுமே வற்றாதே

காயவில்லை விழிகளில் ஈரம்
ஓராண்டு ஓடினாலும் எம்
துயரம் தீரவில்லை
ஆறுதில்லை எங்கள் மனம்

ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அம்மா உன்னைப்போல்
அன்புகொள்ள யாருமில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: கணவர்

Photos

No Photos

View Similar profiles