மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1945
இறப்பு 15 OCT 2019
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)
JP, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்
வயது 74
வேலுப்பிள்ளை ஆறுமுகம் 1945 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 16 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தனலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ஷிரோணி(அவுஸ்திரேலியா), சுரேஸ்(அவுஸ்திரேலியா), சபேஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. கோகுலன்(அவுஸ்திரேலியா), தக்‌ஷிலா(அவுஸ்திரேலியா), கமலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வரத்தினம்(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லையா அருளம்பலம்(மலேசியா) அவர்களின் அன்பு மருமகனும்,

அமீஷா, அஷ்வின், அக்‌ஷரா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மனோரஞ்சிதம், நற்குணசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி மற்றும் நாகராசா, மகேந்திரராசா, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு  மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனலட்சுமி - மனைவி
ஷிரோணி - மகள்
கோகுலன் - மருமகன்
சுரேஸ் - மகன்
சபேஸ் - மகன்
செல்வரத்தினம் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Arumugam Sriskantharajah Valvettithurai, Thiruvaiyaru, Ramanathapuram, Vavuniya View Profile
  • Thevarajah Ekalaivan Kaddudai, Mulankavil View Profile
  • Annaluxmi Visvalingam Thellipalai, Toronto - Canada View Profile
  • Thilagawathy Thavaputhiran Thellipalai, Bambalapitiya View Profile