மரண அறிவித்தல்
பிறப்பு 26 NOV 1931
இறப்பு 13 DEC 2019
திருமதி நாகேஸ்வரி சோமசுந்தரம்
வயது 88
நாகேஸ்வரி சோமசுந்தரம் 1931 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Richmond Hill ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள்
13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னப்பு சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கருணாகரன்(கரன் - கனடா), வத்சலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைவாணி(கனடா), சிவாநந்தன்(மோகன் - கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவபாக்கியம், செல்வராஜா, மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், பொன்னுத்துரை, மருதநாயகம், செல்வராஜா மற்றும் முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாமித்தா, அத்வன், ஆத்மி, ஆர்மிளி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
மோகன் - மருமகன்
ஜெயம் - பெறாமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Ketharaeaswary Nagaratnam Malaysia, Kondavil, Richmond Hill - Canada View Profile
  • Meenachippillai Tharmalingam Puloly South View Profile
  • Suganthan Sivasubramaniam Nallur, Gloucester - United Kingdom View Profile
  • Ranchithadevi Balasubramaniam Ariyalai, Walthamstow - United Kingdom View Profile