- No recent search...

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, Lyon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் குலப்பிரதாபன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸ் Lyon இல் காலமானார்.
அன்னார், குலசிங்கம் பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயராசா, மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தயாழினி, சுபாஷினி, ஜெயகாந், சாழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாகரன், சுபாஷ் சந்திரபோஸ், விஜிதரன்(விஜி), விஜயகாந்த்(ஸ்ரீ), சஜிதரன், சுஜிதா, விமலராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரொனியோ, ரீஷோ, வொஷாந், ஷாமிரா, யோமிரா, ஜெய்தன், விஸ்வபிரியன், அனன்யா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 23 Feb 2021 2:00 PM - 4:30 PM
- Wednesday, 24 Feb 2021 2:00 PM - 4:30 PM
- Thursday, 25 Feb 2021 1:45 PM - 4:00 PM
- Thursday, 25 Feb 2021 4:15 PM - 4:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
-
Kandasamy Paramanathan Vaddukottai, Canada, Fiji, Colombo, Batticaloa, Puttalam, Negombo View Profile
-