மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAR 1985
இறப்பு 17 FEB 2021
குலசிங்கம் குலப்பிரதாபன் 1985 - 2021 நயினாதீவு இலங்கை
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, Lyon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் குலப்பிரதாபன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸ் Lyon இல் காலமானார்.

அன்னார், குலசிங்கம் பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயராசா, மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிரோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தயாழினி, சுபாஷினி, ஜெயகாந், சாழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவாகரன், சுபாஷ் சந்திரபோஸ், விஜிதரன்(விஜி), விஜயகாந்த்(ஸ்ரீ), சஜிதரன், சுஜிதா, விமலராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரொனியோ, ரீஷோ, வொஷாந், ஷாமிரா, யோமிரா, ஜெய்தன், விஸ்வபிரியன், அனன்யா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குலசிங்கம் - தந்தை
சிவாகரன் - மைத்துனர்
சுபாஷ் சந்திரபோஸ் - மைத்துனர்
ஜெயகாந் - சகோதரர்
விஜிதரன் - மைத்துனர்
விஜயகாந் - மைத்துனர்
சஜிதரன் - மைத்துனர்
விமலராஜா - மைத்துனர்
உதயகுமாரன் - சித்தப்பா

Photos

View Similar profiles

  • Muthukumar Santhakumar Settiikulam, Lyon - France View Profile
  • Thiruvasakam Sanchitharan Nainativu, Drancy - France View Profile
  • Kandasamy Paramanathan Vaddukottai, Canada, Fiji, Colombo, Batticaloa, Puttalam, Negombo View Profile
  • Sivagami Magathevan Nainativu, Colombo View Profile