பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
மலர்வு 24 AUG 1925
உதிர்வு 01 DEC 2018
திரு நிக்கலஸ் றோச்முத்து ஓய்வுபெற்ற பிரதிக் கணக்காய்வாளர் நாயகம்
நிக்கலஸ் றோச்முத்து 1925 - 2018 ஊர்காவற்துறை இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, நெதர்லாந்து Holland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கலஸ் றோச்முத்து அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மேரி மார்கிறேற் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெசிந்தா, பாலநாதன், ஜெஸ்ரினா, யுலிற்றா, ஜெனுவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புனிதம் அல்பிறட், காலம்சென்றவர்களான டோமினிக், சுகிர்தம், ஜேன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயமணி, துரைசிங்கம், அல்பிறட், கியூபேட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜபாலன், அஜெந்தா, கமிலஸ், அன்ரன், மேவின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜந்தி, சிவாந்தி, றொஷி, ரிபானி, கிளேமென்ஸ், ஜொலென்ரா, லறிசா, ஸ்ரெபானி, மெலானி, மனோஜ், மிறாஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சொபியா, அலெக்சாண்டர் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ராஜபாலன்
பாலநாதன்
அன்ரன்
கமிலஸ்
மேவின்((M & M Auto Sales)

கண்ணீர் அஞ்சலிகள்