மரண அறிவித்தல்
பிறப்பு 16 DEC 1961
இறப்பு 13 JAN 2020
திரு இராமச்சந்திரன் மயில்வாகனம்
வயது 58
இராமச்சந்திரன் மயில்வாகனம் 1961 - 2020 மாதனை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் மயில்வாகனம் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன் ரீட்டா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகனும்,

பிரவீணா, லக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலா(இலங்கை), செல்வி(சுவிஸ்), வதனா(சுவிஸ்), கௌரி(லண்டன்), கண்ணன்(சுவிஸ்), சிறி(லண்டன்), சந்துரு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கண்ணன் - சகோதரர்
வதனா - சகோதரி
செல்வி - சகோதரி
ஜெனீசன் ரவீந்திரன்

Summary

Photos

No Photos

View Similar profiles