நன்றி நவிலல்
திரு வேலன் பாலேந்திரன் பிறப்பு : 04 JAN 1952 - இறப்பு : 17 AUG 2020 (வயது 68)
பிறந்த இடம் மானிப்பாய்
வாழ்ந்த இடங்கள் இத்தாலி Birmingham - United Kingdom
வேலன் பாலேந்திரன் 1952 - 2020 மானிப்பாய் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலன் பாலேந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.