மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 JAN 1935
ஆண்டவன் அடியில் 14 MAY 2020
திருமதி பரமேஸ்வரி அழகரத்தினம்
இளைப்பாறிய ஆசிரியை – யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யா/மட்டுவில் சாந்தநாயகி வித்தியாசாலை, யா/உசன் இராமநாதன் மகாவித்தியாலயம், யா/நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாசாலை
வயது 85
பரமேஸ்வரி அழகரத்தினம் 1935 - 2020 சாவகச்சேரி இலங்கை
Tribute 73 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி தென்மராட்சியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அழகரத்தினம் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காசிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற அழகரத்தினம்(முன்னாள் வரி அறவீட்டு மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயராஜன்(இலங்கை), கிருஷ்ணராஜன்(லண்டன்), புஷ்பலதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நல்லம்மா சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வநாயகி(இலங்கை), மதிவதனி(லண்டன்), சதானந்தன்(சதா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இராமதாஸ்(இலங்கை), சாயுச்சியபதி(இத்தாலி), குகதாஸ்(இத்தாலி), ரகுதாஸ்(நெதர்லாந்து), ராகவதாஸ்(கனடா), குருபரன்தாஸ்(இத்தாலி), தயாபதி(ஜேர்மனி), அமராபதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

பொன்னாச்சி வேலாயுதபிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சின்னையா சிதம்பரப்பிள்ளை, சின்னையா சுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற காமாட்சி தம்பிப்பிள்ளை, மங்கயற்கரசி சிதம்பரப்பிள்ளை(கனடா), விசாகப்பெருமாள் சதானந்தன்(இலங்கை), உமாமகேஸ்வரி நவரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரியும்,

கமலாம்பாள் குமாரசாமி(கனடா) அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

சஜந்தா- பிரசன்னரூபன்(கலிபோர்னியா), பாலசயந்தன்(இலங்கை), சஞ்சுதன்(லண்டன்), மிதுனன்(லண்டன்), ஷாளினி(லண்டன்), லக்‌ஷ்மன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிவேஷ்கன்(கலிபோர்னியா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.    

Mrs Parameswary Alagaratnam was born in Chavakachcheri, Thenmarachchi and lived in London and passed away peacefully on Thursday 14th May 2020 at home.

Daughter of the Late Somasuntharam and Vallipillai and Daughter-in-law of the Late Kasipillai and Sinnapillai.

Dearly beloved wife of the Late Alagaratnam(Tax Officer).

Loving sister of the Late Tharmalingam and Nallammah Suppiah.

Ever loving  Mother of Vijayarajan(Sri Lanka), Krishnarajan(London) and Pushpalatha(London).

Loving Mother-in-law of Theivanayaki(Sri Lanka), Mathivathani(London) and Sathananthan(London).

Loving maternal aunt of  Ramathas(Sri Lanka), Sauchchiyapathy(Italy), Kugathas(Italy), Raguthas(Netherlands), Ragavathas(Canada), Kuruparanthas(Italy), Thayapathy(Germany) and Amarapathy(Switzerland).

Cousin of Ponnachchippillai Velayuthapillai(Sri Lanka), Late Sinniah Sithamparapillai, Sinniah Subramaniam(Canada), Late Kamadchi Thambippillai, Mangayatkaracy Sithamparapillai(Canada), Visagapperumal Sathananthan(Sri Lanka), Umamaheswary Navaratnam(Canada) and Kamalambal Kumarasamy(Canada).

Donating grandmother of Sajantha Prasannarupan(California), Balasayanthan(Sri Lanka), Sanjuthan(London), Mithunan(London), Sharlini(London) and Lakshman(London).

Loving great grandmother of Niveshkan(California).

This notice is provided for all the families and Friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜயராஜன்(விஜயன்) - மகன்
கிருஷ்ணராஜன்(சிறி) - மகன்
புஷ்பலதா(லதா) - மகள்
சதானந்தன்(சதா) - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Maurice Christy Regi Emmanuel Chundukuli, India, Colombo, Paris - France, London - United Kingdom View Profile
  • Ranchithadevi Balasubramaniam Ariyalai, Walthamstow - United Kingdom View Profile
  • Panchalingam Thayalan Thavadi, Dueren - Germany View Profile
  • Kumarasamy Kasippillai Chavakachcheri, Markham - Canada View Profile