பிரசுரிப்பு
மண்ணில் 19 AUG 1951
விண்ணில் 27 NOV 2018
டாக்டர் நடராஜா சிவானந்தன்
பிறந்த இடம் உரும்பிராய்
வாழ்ந்த இடம் London London
நடராஜா சிவானந்தன் 1951 - 2018 உரும்பிராய் இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
Ratnam Kanthasamy France 2 weeks ago

மருத்துவ நிபுணர் நடராஜா சிவானந்தனின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தோம்.
கடந்த ஓகஸ்ட் மாதம் லண்டன் சென்றிருந்தபோது அன்னாரை அவரது இல்லத்துக்குச் சென்று சந்திக்க முடிந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரை எமது குடும்பத்துடன் சென்று நேரில் சந்தித்து மகிழ்ந்த தினத்தை எண்ணும்போது ஓரளவு மனதுக்கு திருப்தி ஏற்படுகிறது. எனது அண்ணாவின் திருமணத்தின் மூலம் ஏற்பட்ட உறவுக்கு முன்னரே அமரர் சிவானந்தனை அன்னாரது 10வது வயதில் 1960-ம் ஆண்டில் சிறுவனாக கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோது முதன்முதலில் நானும் சிறுவனாக இருந்தபோது சந்தித்தேன்.
பூவுலகுக்குச் சேவை செய்ய வேண்டியவர்களையும் நல்ல உள்ளம் படைத்தவர்களையும் ஆண்டவன் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை எனும் கூற்றுக்கு மருத்துவ நிபுணர் நடராஜா சிவானந்தன் அவர்களின் மறைவு மற்றும் ஒரு உதாரணம்!
அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது மனைவி பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்களுக்கு எமது குடும்பத்தவர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
திரு. திருமதி இரத்தினம் கந்தசாமி.
பாரிஸ் (யாழ் சித்தன்கேணி)

Jayakumar Nadarajah United States 2 weeks ago

Our heartfelt condolences to the family members and friends.

Murugesu Ellalan United Kingdom 2 weeks ago

I got to know him more while I was in india for a wedding. He was such a gentle and mild mannered person and easily able to friend with anyone and start conversation on any topic. He will be missed by everyone who knows him well. My heart felt condolelences to his family. His soul may rest in peace.

Murugesu Natkunathayalan United Kingdom 2 weeks ago

மனதை வருத்தும் நிகழ்வு. துயரங்களை விழுங்கிக் கொள்வோம்
ஆறுதல் அடைவோம்.
அவர் ஆத்மா இறைவன் அடியில் ஆறுதல் அடையட்டும்.

Maheswaran family Denmark 2 weeks ago

My deepest sympathy to your family. I am so sorry to hear about the loss of you. My prayers are with your friends and family. I am thinking of you during this time, and very saddened to hear this. I will never forget our childhood memories. R.I.P 🥀💔😔

Roopan Jeganathan United States 1 week ago

Dear Manju aunty, We are sad and shocked to hear this news.
Appa keeps talking about the memories of 116 especially where Siva mama makes his daily visit after work.
May god gives you all the strength and the ability to overcome this loss. We will keep you and rest of the family in our prayers.
With Warm Regards,
Appa/Jeganathan, Roopan, Niru, Madu, Sen and the kids.

Dr Samuel Muthuveloe United Kingdom 1 week ago

I shall remember Siva as a gentleman to his fingertips. A polite kind-hearted and generous person.
We were at Royal College together and later in Medical School a year ahead of me.
May his soul rest in peace.

Mr Sathy United Kingdom 1 week ago

என் மரியாதைக்குரியவரும் என் சகோதரத்துக்கு மேலாக மதித்து வந்த வரும் ஆகிய Dr Siva அவர்களின் மரணச்செய்தி என்னையும்என் குடும்பத்தையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது

அன்பாக பேசுவார் அழகாக பேசுவார் அவருடன் பேசிக்கொண்டே இருக்கலாம்
ஆண்டவன் நல்லவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான்
என்பார்கள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

உலகத்தமிழர்களால் கொண்டாடப்படும் மாவீரர் நாள் ஆன கார்த்திகை 27 ம் நாள் அவர் இறைபதம் அடைந்ததும் தமிழர்கள் வாழும் நாடெல்லாம் நினைவு கொள்வார்கள்

Nathan Canada 1 week ago

Hi Manju akka, sorry for your loss. Ill call you later. From Nathans family in Canada.

Thevamanoharan & Kamala United Kingdom 1 week ago

Our heart felt condolences to Manju and children. Siva was my classmate at Royal in late seventies. I fondly remember those days. What a gentle man. Soft spoken, always smiling and so friendly. May you rest in peace.

Padigalingam Gnanendran United States 1 week ago

We are all going to miss Siva. He was a gentleman, kind hearted man who always extends his hands to help people in need.
He was pleasant and always smiling even though he was suffering from his health condition. When we met him few months ago we never thought he wa

Padigalingam Gnanendran United States 1 week ago

Cont..
Our heartfelt condolences to his family
May his soul Rest In Peace.

Allistair Solomonsz United Kingdom 1 week ago

We will sadly miss a dear and sincere friend. Siva, our association goes back to nearly 50 years. We were Kotahena boys and enjoyed many memories together travelling to Med school and back and on social outings. I will always remember the weekends playing bridge. My parents were particularly fond of you.
May you enjoy eternal rest.
To your family left behind it will be a huge void in their lives. May they gain courage from all the love and encouragement you gave them and the many good deeds you have done to so many people.

Dr Thamber S Ravindran United Kingdom 1 week ago

Siva is a mild mannered thorough gentleman. He will be missed very much by all of us. We share the grief of his early demise with his dearest wife Manju,Nayna and Arun. He will be fondly remembered by all of us. May he attain mocha. Bye our dearest Siva.

Sati Ariyanayagam Micronesia, Federated States of 1 week ago

நல்லதோர் இதயத்துடன் அன்பிற்கும் பண்பிற்கும் உறைவிடமாய் திகழ்ந்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, இன்று வானுறையும்
தெய்வத்துடன் சங்ககமான அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.

புலம் பெயர்ந்த போதிலும் அவர் உறவுகளை புறக்கணிக்காது நன்மை பல செய்தார் நலன் புரி நோக்கத்துடன்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதாம் ஆண்டின் பிற்பகுதியில் சக மாணவர்களாக நாம் இருந்து விட்டு சென்ற வாழ்க்கையின் வரிகளை நினைவு கூர்ந்து, அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்து, அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்


சத்தி அரியநாயகம்
நடராசர் ஜெகநாதன்
சுப்ரமணியம் வித்யாஷங்கர்
கந்தையா மோஹனரூபன்
ராமசாமி சுதந்திரன்

Thevi & Bernard Canada 1 week ago

Our heartfelt condolences to dear friend Manju and family. RIP

Nadarajah sivakumaran United Kingdom 1 week ago

Very sorry to hear about siva. We were together at royal college. Wonderful man, gentle and kind.
To manjula and family our deepest sympathies
Sivakumaran