மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1933
இறப்பு 13 SEP 2020
திருமதி செல்வராசா காசியம்மா
வயது 87
செல்வராசா காசியம்மா 1933 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா காசியம்மா அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நவரட்ணம்(ஜேர்மனி), இரத்தினராணி(ஜேர்மனி), யோகராஜா(ஜேர்மனி), நகுலேந்திரன்(ஜேர்மனி), மணிவண்னன்(ஜேர்மனி), சிங்கராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி(ஜேர்மனி), சத்தியசீலன்(ஜேர்மனி), மாலினிதேவி(ஜேர்மனி), சிவானந்தி(ஜேர்மனி), ராஜினி(ஜேர்மனி), சாவித்திரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஞானரட்ணம், சீவரட்ணம், ராஜரட்ணம், சிவராஜசிங்கம், தர்மரட்ணம், அரசரட்ணம், சசிகலா ஆகியோரின் பெரிய அண்ணியும்,

கனகம்மா, காலஞ்சென்ற சிவஞானம், நவமணி, இரத்தினம், சற்குணம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவதீபன், ரேணுகா, தர்மிளா, கபிலன், சயந்தன், சயந்தி, சுகிந்தன், சுஜிதா, யகாஷன், யருஷன், ஸ்வாலினி, நவீனா, அபிஷன், அனுஷன், மதுஜன், மிவிஷா, ரகிஷன், அனோஜன், தீபிகா, லக்மிகா, பூர்ணிமா, யானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நவரட்ணம்(நவம்) - மகன்
ரெட்ணராணி(ராணி) - மகள்
யோகராஜா(ராசன்) - மகன்
நகுலேந்திரன்(அப்பன்) - மகன்
மணிவண்னன்(பாபு) - மகன்
சிங்கராஜா(சிங்கு) - மகன்

Photos

No Photos

View Similar profiles