மரண அறிவித்தல்
பிறப்பு 24 APR 1935
இறப்பு 01 DEC 2019
திருமதி வள்ளியம்மை சின்னத்துரை
வயது 84
வள்ளியம்மை சின்னத்துரை 1935 - 2019 நெடுந்தீவு இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கிளிநொச்சி ஆனந்தபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை சின்னத்துரை அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜாதேவி(இலங்கை), புஸ்பராணி(சுவிஸ்), பாலச்சந்திரன், லோசினி(ஜேர்மனி), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுந்தரலிங்கம், யோகலிங்கம், சுமலதா, ஜெயமாறன், தவஜெனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கண்மணி, காலஞ்சென்ற பசுவதி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிருஷாந், பிரணவி, றோஜனன், லக்‌ஷ்சனன், டிலசிகா, ஷரிசன், யனுசிகா, சோபிகா, அனிஸ்கா, அபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவி - மகள்
பாலச்சந்திரன் - மகன்
பாஸ்கரன் - மகன்
லோசினி - மகள்
யோகலிங்கம் - மருமகன்
நிரு - பேரன்

Summary

Photos

View Similar profiles

  • Gabriel Christopher Neduntivu, Kilinochchi View Profile
  • Rathinam Someswary Neduntivu, Jaffna, Kilinochchi View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Balachandran Thavamany Neduntivu, Kilinochchi, Kokkuvil East View Profile