மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1932
இறப்பு 15 JUN 2019
அமரர் சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
வயது 87
சிவகாமசவுந்தரி தர்மலிங்கம் 1932 - 2019 மட்டுவில் இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவில்லைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசவுந்தரி தர்மலிங்கம் அவர்கள் 15-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, நீலாம்பாள் தம்பதிகளின் ஏக புத்திரியும், 

தம்பையா தர்மலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,

தாரணி, மேகலை, கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முருகதாஸ் அவர்களின் அன்புக்குரிய மாமியாரும்,

நித்திலா, வித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: முருகதாஸ்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முருகதாஸ் - மருமகன்
தாரணி - மகள்
கௌசலை - மகள்
வீடு

Photos

No Photos

View Similar profiles

  • Perambalam Nadesapillai Madduvil View Profile
  • Namasivayam Rasanayagam Karaveddi East, Canada View Profile
  • Sivasubramaniyam Chelliah Punnalaikkadduvan North, Canada, India, Saudi Arabia, London - United Kingdom View Profile
  • Sellathurai Selvarasa Madduvil, Solingen - Germany View Profile